Hot Posts

6/recent/ticker-posts

தனிஅறை - தனியறை

 


தனிஅறை - தனியறை 
   ஒரு சொல்லின் நடுவில் உயிரெழுத்து வருவது பிழை. தமிழ் இலக்கணக் கோட்பாட்டின்படி இங்கு ‘தனியறை’ என்று எழுதப்பட வேண்டும். 


No word can have Vowels in the middle as far as Tamil grammar is concerned. Here the vowel அ should be converted to Vowel-Consonant mix ய. 


#தமிழ் #பிழை #பிழைகள் #Tamil #Mistakes #Proofreading #QualityCheck #QC #QA #QualityAssurance #LanguageManager #LanguageSpecialist #LanguageExpert #LanguageCoordinator #LocalizationLead #LanguageLead

Post a Comment

0 Comments