Hot Posts

6/recent/ticker-posts

ஆம் லேட் - லேட் ஆம்

 

ஆம் லேட் - லேட் ஆம் 

திருப்பிப்போட்டதால ஆகுது எனலாம். 

நகைச்சுவைக்கு அப்பால், லேட் என்பதே ஒலியாக்கம் செய்யப்பட்ட ஒரு ஆங்கிலச் சொல், இடையில் ஒரு கோடு எதற்கு என்று விளங்கவில்லை. 

ஆம்லேட் ஏன் லேட்டாகுது என்றே கூறிவிடலாம். இன்னும் சொன்னால் ‘ஆம்லேட் ஏன் இன்னும் வரவில்லை?’ என்று எழுதுவதில் என்ன சிரமமோ


#தமிழ் #பிழை #பிழைகள் #Tamil #Mistakes #Proofreading #QualityCheck #QC #QA #QualityAssurance #LanguageManager #LanguageSpecialist #LanguageExpert #LanguageCoordinator #LocalizationLead #LanguageLead

Post a Comment

0 Comments