மேலும் கீழும் வெவ்வேறு எழுத்துக்கூட்டல் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுவதும் தமிழில் இல்லாவிட்டாலும் டீகடை, டீக்கடை இந்த இரண்டில் ஏதாவது ஒன்று தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
#தமிழ் #பிழை #பிழைகள் #Tamil #Mistakes #Proofreading #QualityCheck #QC #QA #QualityAssurance #LanguageManager #LanguageSpecialist #LanguageExpert #LanguageCoordinator #LocalizationLead #LanguageLead

0 Comments